விழித்திருப்போம்! வேகம் உழைத்திடுவோம்!
கழிந்திடும் நாட்களை உணர்ந்திடுவோம்!
இடைவிடாது ஜெபித்திடுவோம்!
இந்தியரை நாம் சுதந்தரிப்போம்!
1.
விரைந்து நெருங்கிடும் அவர் வருகை
விளைந்து நிற்கும் வயல் வெளிகள்
தாமதிக்க இனி காலமில்லை
சிலுவை வீரரே ஆர்த்தெழுவர்! – விழித்திருப்போம்!
2.
அத்தி மரமும் துளிர்த்ததே
ஆண்டவர் வருகையும் நெருங்கியதே
விதைத்தவர் முன்னோர் அறுப்பவர் நாமே
களஞ்சியம் சேர்ப்போம் விரைந்திடுவோம்! – விழித்திருப்போம்!
3.
இந்தியர் அனைவரும் நமது ஜனம்
ஆண்டவர் இயேசுவின் பின்னே வர
சுவிசேஷத் தீபம் ஏற்றிவைப்போம்
மங்கள நித்திய வாழ்வளிப்போம்! – விழித்திருப்போம்!
4.
தூய்மை வாழ்வை அணிந்திருப்போம்
தூயவர் வருகைக்குக் காத்திருப்போம்
வஞ்சகப் பேயினை ஜெயித்திடுவோம்
மங்கா விளக்காய் எரிந்திடுவோம்! – விழித்திருப்போம்!
vizhiththiruppom! vekam uzhaiththiduvom!
kazhinththidum nadkalai unarnththiduvom!
idaividathu jebiththiduvom!
inththiyarai nam sudhanthdharippom!
1.
virainththu nerungkidum avar varukai
vilainththu nirkum vayal velikal
thamathikka ini kalamillai
siluvai veerare aarththezhuveer! – vizhiththiruppom!
2.
aththi maramum thulirthdhathe
aandavar varukaiyum nerungkiyathe
vithaithdhavar munnor arubpavar name
kalanjsiyam serppom virainththiduvom! – vizhiththirupom!
3.
inththiyar anaivarum namathu janam
aandavar iyesuvin pinne vara
suviseth dheepam eetrrivaippom
mangkala niththiya vazhvalippom! – vizhiththirupom!
4.
thuymai vazhvai aninththiruppom
thuyavar varukaikkuk kaththiruppom
vanjchakab beyinai jayiththiduvom
mangka vilakkay erinthiduvom! – vizhiththirupom!